Friday, July 22, 2011

சாமர்த்தியம்



எத்தினி தான் வந்தாலும்
இது ேபால சுகம் எதுன்னு
ேபாத்ிக்கிட்டு
தூங்குற பொண்ணு......  ேபாற வீட்டுல  ெகட்ட  ேபரு
வாங்கிராத   டி
ெபாழிவிழந்து  ேபாய்விடாத டி
சாமர்த்தியம் அவள் என்று
சனம் எல்லாம் ெசால்லும்படி
சரியாக நடந்துேகா  டி
வளர்ப்பு சரி இல்ல ன் nu
ஊர் என்ன ைவயுமடி....
புத்தி ய   ெபாலச்சிகேகா   டி
புகுந்த வீட்டுல
பத்திரமா வாழ்ந்து ேகா டி...
மவராசி நீ நல்ல பேர் எடுத்து
மய அழக பிள்ளை ஒண்ணா
சீக்கிரமா பெற்றெடுத்து  
கண்ணுல வந்து காட்ேடண் டி
நா கண்ண மூட  ேபாேறண் டி :'(

No comments:

Post a Comment