Monday, May 28, 2012

பாதை


வாழ்க்கை ஒரு வழி பாதை....
திரும்பி பார்க்க தான் முடியும்....
திரும்பி  நடக்க முடியாது.....


உன்னை மறக்கவில்லை என்பதை....



மறக்க முடியவில்லை !!
மறுக்கவும் மனம் இல்லை......
மறைத்து மட்டும்  வைக்கிறேன்,
உன்னை மறக்கவில்லை என்பதை.....